We, the Tamil Catholic Community, belongs to St. Joseph's Cathedral, Abu Dhabi. Our communitty includes the tamil speaking people from India, Sri Lanks and othe nations.
நாம், புனித வளனார் பேராலயம் அபுதாபியை சார்ந்த தமிழ் கத்தோலிக்க சமூகத்தினர் . நம் சமூகத்தில் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் உள்ளனர்
To serve the Tamil Catholic Community, Abu Dhabi as One Family.
ஒரே குடும்பமாக அபுதாபி தமிழ் கத்தோலிக்க சமூகத்திற்கு சேவை செய்ய.
We, together with community to bring the progressive growth through unity, happiness, adoption of value-creation enablers and a relentless focus.
நாம், முற்போக்கான வளர்ச்சியை சமூகத்துடன் இணைந்து ஒற்றுமை, மகிழ்ச்சி, மதிப்பை உருவாக்கும் செயல்கள் மற்றும் இடைவிடாத கவனம் ஆகியவற்றின் மூலம் கொண்டு வருவோம்..