Home visitations are made frequently for connecting with the families, which brings an insights into their lives, caring the people well-being and to show the love of God.
வீடுகளைச் சந்தித்து அவர்களின் குடும்பங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் அவர்களது வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை கொண்டுவருவதும், மக்கள் நல்வாழ்வைக் கவனிப்பதும் மற்றும் கடவுளின் அன்பும் வெளிக்காட்டப்படுகிறது.
Basic Christian Community or as we call Anbiyam congregates every week. Its growth and expansion is remarkable and now we are having more than 7 Basic Christian communities in Abu Dhabi.
அடிப்படை கிறிஸ்தவ சமூகம் அல்லது அன்பியம் ஒவ்வொரு வாரமும் கூடுகிறது. அதன் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது, இப்போது அபுதாபியில் 7 க்கும் மேற்பட்ட அன்பியங்கள் உள்ளன.