Feast Invitation
Feast Novena
Singing Contest
Drawing Contest
Fun Games
Bible Quizs
அன்னை வேளாங்கண்ணி மாதா
27 ஆண்டு திருவிழா
போட்டிகள் & கலை நிகழ்ச்சிகள்
அன்புடன் வணக்கம்.
போட்டிகள் & கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற விரும்பும் நம் தமிழ் இறைசமூகத்தினர் (அனைத்து வயதினரும்) கீழ்கண்ட செயற்குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்,
பாட்டு (Singing)
- Bro. Breetus (050 202 4638)
ஓவியம் (Drawing)
- Bro. Maria Terence (055 763 6474)
விளையாட்டு போட்டிகள் (Games)
- Bro. Jude (055 212 8891) / Bro. Nithin (056 218 7825)
விவிலிய வினாடி வினா (Bible Quiz)
- Sr. Jackuline (050 682 7618) / Sr. Lilly Flora (056 280 2584)
கலை நிகழ்ச்சிகள் (dance)
- Sr. Jenifer (055 665 2312) / Sr. Banisha (052 922 0908)
விளையாட்டு போட்டிகளுக்கான அட்டவணை தயாராகிக் கொண்டிருக்கின்றது. அனைவரும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.
குறிப்பு:
- கலைநிகழ்ச்சி பயிற்சிகளும், ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து தொடங்கும்.
நன்றி…